Department of Tamil

 About Department         Faculty Profile              Programmes                Activities                  Achivements             

 

     

 

Scope (வாய்ப்பு) :

 மொழியியல், மொழிப்பெயர்ப்பு, இதழியல், கல்வெட்டியல், அகராதியிய், சுவடியியல், தொல்லியல், சுற்றுலாவியல், அழகுக்கலையியல் போன்ற துறைகளில் பணியாற்ற வாய்ப்பு.

 தமிழ்நாடு அரசுப்போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம்.

 மாவட்ட ஆட்சி பணிக்கு தமிழ் மொழிப்பாடமாக இருப்பது சிறப்புக்குரியது.

 மாவட்ட ஆட்சி பணிக்கு தமிழ் மொழிப்பாடமாக இருப்பது சிறப்புக்குரியது.

 தமிழ் செம்மொழியாக பெற்றதின் காரணமாக ஆய்வுத்துறையில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட உள்ளன.

 ஆசிரியப் பணிக்குச் செல்லுதல்.

 தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு.

 தமிழ்மொழிப் பாடத்தில் தகுதிபெறுவோர்க்கு மடடுமே அரசுப்பணியில் முதலிடம்.

Aim (நோக்கம்) :

 தமிழ்த்துறை தமிழாய்வுத்துறையாக வளர்வதற்கான செயல்பாடுகள் கையாளப்பட்டு வருகின்றது.

GOAL (இலக்கு):

 தமிழ் மொழியை வளர்ப்பதற்கும், தமிழை அனைத்து மொழிகளுக்கும் இணையானதாக உயர்த்துவதற்கும், மருத்துவம், அறிவியல், விஞ்ஞானம்,பொறியியல் என அனைத்து துறைகளிலும் பாடத்திட்டத்தை தமிழ்மொழியிலேயே கற்பதற்கும் வழிவகை செய்வதுடன் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற இலக்குடன் செயலாற்றப்படுகிறது.

 

Activities

2019-2020

Work Shop on Research Methods used in Sanka Elekiya Thinai Kotppadu

TEACHERS RETIRED FROM SERVICE ON OR AFTER 2018